funding
நிதி, நிதியுதவி
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது ஒரு செயல் செய்யப்படுவதற்காக ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் அளிக்கும் நிதியுதவி.
English
Allocation of a specific amount of money to be used in carrying out an organization's program for a certain amount of time.