fundraising

நிதி திரட்டுதல்

தமிழ் விளக்கம்

தாங்கள் செய்யவிருக்கும் சேவைகளுக்காகப் பிறரை அணுகி ஆதரவு கேட்பதும், இதையெல்லாம் செய்வோம் என்று உறுதி கூறி தங்களுக்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுப்பெறுவது.

English

The process of soliciting and acquiring income through philanthropy and other private donations, grants, fee for service, investment, and other means.