fusion
இணைதல், ஒன்றிணைதல், பிணைதல்
தமிழ் விளக்கம்
குடும்பக் கோட்பாட்டு கருத்தாக்கங்களின்படி குடும்பத்திலுள்ள உறுப்பினர்களின் தனி அடையாளம் மறைந்து ஒன்றாதல்.
English
In family systems theory, the obscuring of separate identities between the family members. See also differentiation.