GA
பொது உதவி
தமிழ் விளக்கம்
நடைமுறையிலுள்ள சமூகப்பதுகாப்பு திட்டங்கள் மூலம் (முதியோர் உதவி, பிழைத்திருப்போர் பாதுகாப்பு, இயாலாமை உதவி, மருத்துவக் காப்பீடு, ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவி, துணை வருமான உத்தரவாத உதவி போன்ற திட்டங்கள்) மூலம் பயனடையாதவர்களுக்கும் (அல்லது விடுபட்ட) அல்லது அவசர கால உதவிக்காக மாநில மற்றும் உள்ளாட்சி அரசுகளின் மூலம், வருமானத் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் பொதுவான உதவிகள்.
பார்க்க: அவசர கால அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சேவைகள் - நெருக்கடியான (புயல், வெள்ளம், தீ விபத்து, போக்குவரத்து தடை) காலங்களில், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, தங்குமிட ஏற்பாடுகளைத் தற்காலிகமாக நெருக்கடி தீருமட்டும் செய்து தந்து, நிரந்தர நிவாரணத்திற்கும், மறுவாழ்விற்குமான மாற்று ஏற்பாடுகளுக்கு முயற்சி செய்வது.

English
See general assistance (GA).