GADE

சமூகப்பணியில் முனைவர் பட்டக் கல்வியை ஊக்குவிப்பதற்கான சங்கம்

தமிழ் விளக்கம்

சமூகப் பணியில் முனைவர் பட்ட வகுப்புகள் நடத்தும் கல்லூரிப் பேராசிரியர்களின் கூட்டமைப்பு. 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், 1977 ஆம் ஆண்டு முறையான அமைப்பாகி, முனைவர் பட்டக் கல்வியாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி, முனைவர் பட்டத் தர மேம்பாட்டிற்கான முயற்சிகளைப் பற்றி கலந்தாலோசனை செய்து பரஸ்பர ஒத்துழைப்பு அளிக்கின்றார்கள்.

English

See Group for the Advancement of Doctoral Education in Social Work (GADE).