Gaia
கையா தேவதை
தமிழ் விளக்கம்
கிரேக்கப் புராணத்தின்படி ஆதிக் கடவுள், பூமித்தாய். பூமாதேவி. உலகையும் பிரபஞ்சத்தையும் படைத்தவர். பரலோகக் கடவுள்களைப் படைத்தவர். யுரேனசுடன் (வான்கடவுள்) கலந்து டைட்டன்ஸ் மற்றும் ஜயண்ட்ஐப் பெற்றாள் என்றும், சமுத்திரக் கடவுளர்கள் எல்லாம் போண்டுஸ் என்ற சமுத்திரக் கடவுளுடன் கலந்ததால் பிறந்தவர்கள் என்பது ஐதீகம்.
English
The earth and its ecosystem seen as a single, living creative system (named after the Greek goddess of the earth). The hypothesis is that the earth is a living organism, or superorganism, that adjusts and regulates itself. Whereas proponents maintain that some parts of the earth (tropical rain forests, oceans, ozone layer) are equivalent to vital organs, opponents argue that the Gaia analogy does not conform to the usual definitions of life, including the ability to reproduce itself.