Gamblers Anonymous
அநாமதேயச் சூதாடிகள்
தமிழ் விளக்கம்
Alcoholics Anonymous (AA) போன்று சூதாட்டப் பழக்கத்திலிருந்து விடுபடமுடியா ஆளுமைக் கோளாறுள்ளவர்கள், அப்பழக்கத்திலிருந்து மீண்டுவர, 1957 ஆம் ஆண்டிலிலிருந்து செயல்பட்டு வரும் பரஸ்பர உதவிக்குழு.
English
A self-help organization for compulsive gamblers and all people who experience problems as a result of gambling. Patterned to some extent after the Alcoholics Anonymous (AA) program, the organization was founded in 1957 and now has chapters in major cities throughout the United States.