gambling, compulsive

இச்சைக்குமாறாக சூதாடுதல்

தமிழ் விளக்கம்

தங்களுடைய இச்சைக்குமாறாக / விருப்பத்திற்கு மாறாகப் பணம் வைத்துச் சூதாடும் நடத்தைக் கோளாறுள்ளவர்கள்.

English

A behavior disorder in which the individual becomes preoccupied with wagers and develops a progressively worsening urge to bet money. The urge often becomes uncontrollable and occurs even when funds for making bets are unavailable.