GANTT chart
கான்ட் விளக்கப் படம் / கால அட்டவணை / குறிதாள் / கோட்டுப்படம்.
தமிழ் விளக்கம்
திட்டமிடலில் ஒரு திட்டத்தின் பல்வேறு செயல்பாடுகள் / கடமைகள் நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் நடக்கின்றதா என்பதைக் கண்காணிக்க ஹென்றி காண்ட் (1861-1919) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வரைபடம்.
English
A scheduling technique commonly used in social work and social planning to show graphically each of the activities of an organization and the time taken to complete each of them. For each activity, there is a horizontal line drawn under calendar dates, and a horizontal bar is drawn to show the duration of time spent on the task. Because the GANTT chart does not show interconnections between activities, the Program Evaluation and Review Technique (PERT) chart tends to be used for more-complex planning.