gastroenterology

இரைப்பை குடல் இயல்

தமிழ் விளக்கம்

வயிறு மற்றும் குடல் கோளாறுகளைக் கையாளுகின்ற மருத்துவத் துறை.

English

The medical specialty that focuses on diseases of the digestive system, stomach, and intestines.