gatekeeper
வாயில் காப்போன்
தமிழ் விளக்கம்
பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தை, 1.வாசல் வழியாக உள்ளே நுழைபவரைக் கட்டுப்படுத்தும் காவலாளி / உதவியாளர் 2. அடுத்தவரைக் கண்காணிக்கும் / மேற்பார்வையிடும் நபர் 3. ஒரு நோயின் ஆரம்பகட்டத்தைக் கண்டறிந்து என்னென்ன சிகிச்சைகள் தேவைப்படும் என்று கருத்து கூறுபவர். 4.சமூகப்பணியாளர்களை மதிப்பீடு செய்து அவர் அடுத்த நிலைக்குத் தகுதியானவர் என்று சான்றளிக்கும் பொறுப்பிலுள்ளவர். 5. உதவி கேட்டு விண்ணப்பிப்பவர்களை ஆய்வு செய்து அவரின் தகுதித் தன்மையை நிரூபணம் செய்யும் சமூகப்பணியாளர்.
English
1. One who facilitates or obstructs movement from one status to another or communication between one group and another. 2. In community organization, the term refers to an indigenous member of a community who permits or precludes real access by the organizers to those in the target population. In this sense, gatekeepers are typically the natural leaders of a community, or they work in key positions that permit them to know what and who is influential. These people may be playground workers, traffic patrol people, gang leaders, bartenders, or neighborhood “busybodies.” 3. In social work education, it refers to the role of the faculty person who is instrumental in including or excluding certain students as members of the profession. 4. The gatekeeper role is also performed by formal organizations and social agencies that evaluate potential clients for certain eligibilities.