gay
தன்பாலின உறவில் ஈடுபடும் / ஆர்வமுடைய ஆண், ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ள ஆண்
தமிழ் விளக்கம்
களிப்புள்ள, மகிழ்ச்சி நிரம்பிய, கவலையற்ற, இன்ப நிகழ்ச்சிகளில் நாட்டமுள்ள, தன்பாலின உறவில் ஈடுபடும் / ஆர்வமுடைய ஆண், ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ள ஆண்
English
The term preferred by many homosexuals, primarily males, in describing themselves and their sexual orientation. Female homosexuals usually prefer the term lesbian. See also homosexuality.