gender dysphoria

பாலினப் பதட்டநிலை

தமிழ் விளக்கம்

ஒருவர் தன் இயல்பான பாலின அடையாளத்தின் மீதும், அதனால் தான் வகிக்கும் பாத்திரத்தின் மீது விருப்பமற்றிருப்பதும், மாற்றுப் பாலின அடையாளத்திற்காகவும், அந்தப் பாத்திரத்தை எடுத்துச் செய்ய ஆர்வமுடனிருப்பதுமான நிலை.

English

An aversion to the physical or social characteristics associated with one's own sex.