gender equity
பாலினச் சமத்துவம்
தமிழ் விளக்கம்
வளங்களையும், உரிமைகளையும் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அணுக அனுபவிக்க முடிந்த சூழல். ஆனால் பலநாடுகளிலும் கலாச்சாரங்களிலும் இச் சூழல் ஆண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. பாலினச் சமத்துவமின்மை வெளிப்படையான தேசியக் கொள்கையாகவோ, மறைமுகமாக பின்பற்றப்படும் மேலெல்லை வரம்பாகவோ (கண்ணாடிக்கூரை - Glass Ceiling) இருக்கலாம்.
English
A fair and appropriately balanced distribution of resources and responsibilities between the sexes. In many nations and cultures, gender equity is unrealized in that vocational and educational opportunities are heavily weighted in favor of males. Gender inequities may be explicit, as a part of national policy, or implicit, as in the existence of the “glass ceiling.” See also Title IX.