gender gap

பாலின இடைவெளி

தமிழ் விளக்கம்

ஆண்களும் பெண்களும் பெரும் வேலைவாய்ப்பின் தன்மை, அவர்களுக்குக் கிடைக்கும் பதவி உயர்வு வாய்ப்புக்கள், அவர்கள் பெரும் ஊதியம், அவர்கள் வீட்டிலும் வெளியிலும் நடத்தப்படும் முறைகளில் உள்ள இடைவெளி அல்லது ஏற்றத்தாழ்வு.

English

A nonspecific term referring to disparities between men and women in employment and promotion opportunities, pay, and sex-based discrimination.