gender identity
பாலின அடையாளம் (பெறுதல்)
தமிழ் விளக்கம்
பாலின அடையாளம் என்பது ஒரு அக உணர்வு. ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ உணரும் தன்மை. மற்றவர்களாலும் அவர் ஆண் பெண் என்று அறியப்படும் தன்மை.
English
The relative degree to which an individual patterns himself or herself after members of the same sex. See sexual identity. See also sex roles.