gender identity disorder
பாலின அடையாளச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
gender dysphoria பாலின அடையாளம் பற்றிய மகிழ்ச்சியற்ற, திருப்தியற்ற மனநிலை. பிறப்பின் வழியான ஆண் மற்றும் பெண் அடையாளத்தை ஏற்காமல், ஒரு ஆண் தன்னை பெண்ணாகவும் (உ.ம். ஆண் தன்னை திருநங்கையாக உணர்தல்) பெண் தன்னை ஆணாகவும் (உ.ம். பெண் தன்னை திருநம்பியாக உணர்தல்) அடையாளப்படுத்திக்கொள்ளும் கோளாறு. பெற்றோர், ஆசிரியர், நண்பர்களின் கண்டிப்பையும், கேலியையும் மீறி, சிறுவயதில் உடைமாறி அணியும் கோளாறாக வடிவெடுத்து, வளர வளர மாற்றுப் பாலினத்தவர் போன்றே நடந்துகொண்டு, முற்றிய நிலையில் பாலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் சென்று முடியும் நிலை.
English
A strong and persistent self-identification with members of the opposite sex and feelings of discomfort and denial about one's ascribed sex role. In gender identity disorders of childhood, children often “cross-dress” and may become convinced they will grow up to be members of the opposite sex. They tend to maintain their preoccupations with the stereotypical activities of the opposite sex despite pressure against this behavior from parents, peers, teachers, and professionals. In adults, transsexualism is the most common of these disorders.