gene pool
மரபணுத் தொகுப்பு
தமிழ் விளக்கம்
தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஆற்றலுள்ள மக்கள் அல்லது உயிரினக் குழுக்களில் உள்ளடங்கியுள்ள மரபணுத் தகவல் தொகுப்பு.
English
The totality of genetic information within any species, people, or other biological group.