general assistance (GA)
பொது உதவி
தமிழ் விளக்கம்
நடைமுறையிலுள்ள சமூகப்பதுகாப்பு திட்டங்கள் மூலம் (முதியோர் உதவி, பிழைத்திருப்போர் பாதுகாப்பு, இயாலாமை உதவி, மருத்துவக் காப்பீடு, ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவி, துணை வருமான உத்தரவாத உதவி போன்ற திட்டங்கள்) பயனடையாதவர்களுக்கும் (அல்லது விடுபட்ட) அல்லது அவசர கால உதவிக்காக மாநில மற்றும் உள்ளாட்சி அரசுகளின் மூலம் வருமானத் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் பொதுவான உதவி.
English
A residual or emergency welfare program operated under state and local auspices to provide means-tested financial and other aid to individuals who are ineligible for any categorical program, such as social security; Old Age, Survivors, Disability, and Health Insurance (OASDHI); Aid to Families with Dependent Children (AFDC); or Supplemental Security Income (SSI). Local departments of public welfare (also called departments of human services or social services in some counties) determine eligibility and help coordinate the distribution of these funds. See also emergency basic-needs services.