general medical condition
பொது மருத்துவ (ஆரோக்கிய) நிலை, மருத்துவ ரீதியாக ஒரு வியாதிக்குக் கண்டறியப்பட்ட காரணம்
தமிழ் விளக்கம்
பொதுப்படையான ஆரோக்கியம் அல்லது நோயின் தன்மை.
English
The relative health and presence of one or more diseases in a client. The term is used by psychiatrists and other physicians in diagnosing mental disorders that are the direct result of specific organic and physiological disorders, for example, “dementia, due to (the general medical condition of) Parkinson's disease.”