general practitioners

பொது மருத்துவர்கள்

தமிழ் விளக்கம்

உருப்புக்கள் சார்ந்த, வியாதி சார்ந்த 23 வகையான நிபுணத்துவம் சார்ந்த மருத்துவ முறை சாராமல், ஆரம்ப மருத்துவ உதவி அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள். செவிலியர் மற்றும் பிற சுகாதார அலுவலர்களைக் குறிக்கும் சொல்.

English

Nonspecialist licensed physicians. In the United States, nearly all new physicians qualify in one of the 23 medical specialties. Primary care, or initial contact health care, is now provided by doctors who specialize in internal medicine or family practice. Other aspects of the general practitioner's role have been taken over by registered nurses (RNs), physician's assistants (PAs), paramedics, and other allied health professionals.