general welfare clause

பொது நலனிற்கான ஷரத்து

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் விதி 1 பிரிவு 8 இல், 'இடர்பாடுகளுக்கு எதிரான பாதுகாப்பும், பொது நலன் பேனலும்' அரசின் கடமையாக வலியுறுத்தப்பட்டிருப்பதை எடுத்துக் கூறித்தான் அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சமூக நலத்திட்டங்களில் போதுமான முன்னேற்றங்கள் செய்ய வேண்டுமென்பதை அழுத்தமாகக் கூறி வருகிறார்கள்.

English

Part of the U.S. Constitution, in Article I, Section 8, which authorizes Congress and the government to “provide for the common defense and general welfare of the United States.” Social workers traditionally have cited this clause to justify improvements in the nation's welfare programs.