generalist
பன்முகத் தன்மையாளர், பொது நிபுணர்
தமிழ் விளக்கம்
பன்முகத் தன்மையாளர், பொது நிபுணர், ஒரு பிரச்சனையைப் பல்வேறு கோணங்களிலிருந்து மதிப்பீடு செய்து தீர்வு சொல்லும் திறன் படைத்த சமூகப்பணியாளர்.
English
A social work practitioner whose knowledge and skills encompass a broad spectrum and who assesses problems and their solutions comprehensively. The generalist often coordinates the efforts of specialists by facilitating communication between them, thereby fostering continuity of care. See also generic social work.