generalization, behavioral

நடத்தையைப் பொதுமையாக்குதல்

தமிழ் விளக்கம்

ஒரு தடவை கற்றுக் கொண்ட (பயிற்சி பெற்ற) பிறகு அல்லது ஒரு தூண்டலுக்கு மறுவினையாற்றிப் பழகிய பிறகு, அதே மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போதும் தூண்டலுக்கு உட்படும் போதும் தன்னிச்சையாக முன்னர் நடந்துகொண்ட மாதிரி நடந்துகொள்வது.

English

In behaviorism or social learning theory, the tendency of a response to occur in the presence of a stimulus that is similar to one that was present when the response was learned.