generalized anxiety disorder
நிச்சிந்தை, நிர்ச்சிந்தை கவலை, ஏக்கம், அக்கறை, நிம்மதியின்மை, கவலை, தவிப்பு, பதட்டம், பரபரப்பு, உளைச்சல், பற்றார்வம்
தமிழ் விளக்கம்
பொதுவான மன உளைச்சல் / பதட்டச் சீர்கேடு. கட்டுப்படுத்த முடியாத, தொடர்ந்து அனுபவிக்கின்ற மன உளைச்சல் மற்றும் கவலையால் அன்றாட வாழக்கைப் போக்கிற்குத் தடங்கலாக அமைகின்ற ஒரு கோளாறு. அமைதியின்ன்மை, எரிச்சல், கவனக் குறைவு, தூக்கமின்மை போன்றவை இதன் அறிகுறிகள்.
English
One type of anxiety neurosis (or anxiety state). This disorder is characterized by such symptoms as motor tension, apprehension (fear and worry), autonomic hyperactivity (sweating, clammy hands, dizziness, light-headedness, upset stomach, flushing, and increased pulse and respiration rate), inability to concentrate, insomnia, irritability, and general impatience.