Generation X
தலைமுறைகளுக்கு இடையேயான குணாசம்ங்களைக் குறிக்கும் சொல், Gen.X தலைமுறை
தமிழ் விளக்கம்
தொட்டில்களை நிறைத்த அதிகக் குழந்தைகளைப் (baby boom generation) பெற்ற தலைமுறையினரின் குழந்தைகள். இரண்டாம் உலகப்போருக்குப் பின், 1961 -1982 இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள். இந்தத் தலைமுறையினருக்கு அதிக வசதிகள் இல்லாத போதும், போரினால் சீர்குலைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்கும் சுமையையும், இவர்களுக்கு முந்தைய தலைமுறையினரின் சமூக நலத்திட்ட செலவினங்களையும் தாங்கி வளர்ந்தவர்கள். போரினால் ஸ்தம்பித்து நின்ற உள்நாட்டுக் கட்டமைப்பையும், சர்வதேச பொருளாதாரப் போட்டியையும் சமாளித்து வளர்ந்தவர்கள்.
English
People born in the years 1962 to 1978, identified as unique because of the claim that although they are less well-prepared educationally to cope with future realities, they are expected to assume a disproportionate burden of repaying the national debt, to pay the social security entitlements for prior generations, and to deal with decaying infrastructure and international competition. The members of this generation are the children of the baby boom generation.