generational equity

தலைமுறைகளுக்கிடையேயான சமத்துவம்

தமிழ் விளக்கம்

உலகிலுள்ள தேவை நிரப்பு வகைதுறை வாய்ப்புகளின் (resources), கணக்கிட்டு அறியக்கூடிய உடைமைகளின் (assets) தரமும், அளவும், பன்முகத்தன்மையும் எந்தவொரு குறிப்பிட்ட தலைமுறையினருக்கும் சொந்தமல்லவென்பதால், அதை முறையாகக் கையாண்டு இப்போதுள்ள தரத்தோடும், அளவோடும், பன்முகத்தன்மையோடும் இனி வரும் தலைமுறையினருக்கும் வழங்க வேண்டும் என்ற தார்மீக கோட்பாடு.

English

A fair and appropriately balanced distribution of resources and responsibilities between age groups. Where such equity does not exist, for example, younger people might be unfairly burdened with high taxes and future national indebtedness to provide a standard of living for older people that is higher than what they can expect when they become old. Conversely, in a “pay-as-you-go” economy, older people could be required to pay high taxes for the education and infrastructure used by the young without a commensurate assurance that their own economic needs will be met in their older years.