generativity

உண்டாக்கவல்ல, பிறப்புக்குரிய, இனப்பெருக்கத்துக்குரிய

தமிழ் விளக்கம்

எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காக பங்களிக்க வேண்டும் என்ற சிந்தனை மற்றும் செயல்பாடு. எரிக்சோனியன் கருத்துப்படி ஆரோக்கியமான நடுத்தர வயதுள்ள நபர்களுக்கு இந்தச் சிந்தனை மேலோங்கும்.

English

An orientation and activity involving some contribution to the quality of life for future generations. According to Eriksonian theory, this orientation develops as a normal stage of life in healthy people and most commonly occurs toward the end of middle adulthood.