generativity versus stagnation

உருவாக்குதல் X தேங்குதல்

தமிழ் விளக்கம்

எரிக்சோனியன் சமூக உளவியல் கோட்பாட்டின்படி, மனித வளர்ச்சியில் 24 வயது முதல் 54 வயது வரையான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தன்னுடைய தன்னல விருப்புகளுக்கும், எதிர்காலச் சந்ததியினரின் மேம்பாட்டிற்கும் எதையாவது செய்யவேண்டுமே என்ற உந்துதலும் அதையொட்டி ஏற்படும் மனக்குழப்பம் நீடிக்கும் பருவம்.

English

According to the psychosocial development theory of Erik Erikson (1902–1994), the longest stage of a person's psychosocial development, occurring roughly from ages 24 to 54. In it, the individual tries to reconcile conflicts between egocentric desires and the need to contribute to the well-being of future generations. See also Ericksonian theory.