generic drug

பொதுவான மருந்துகள்

தமிழ் விளக்கம்

வணிகப் பெயர்தாங்கிய, மருந்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்ற மருந்துகளுக்கு இணையான தரமும், வீரியமும், பயன்பாட்டுமுறையும் கொண்ட, விளம்பரம் ஏதும் செய்யப்படாமல் அதன் இரசாயனப் பெயர்தாங்கி விற்கப்படும் மருந்துகள்..

English

A medical compound that possesses no proprietary or brand name. The active ingredients of the drug are chemically identical to the brand name medicine but are less expensive because the consumer does not pay for advertising or promotion.