generic social work
ஒரு பிரச்சனையைப் பல்வேறு கோணங்களிலிருந்து மதிப்பீடு செய்து தீர்வு சொல்லும் திறன் படைத்த சமூகப்பணி
தமிழ் விளக்கம்
பன்முகத் தன்மையாளர், பொது நிபுணர், ஒரு பிரச்சனையைப் பல்வேறு கோணங்களிலிருந்து மதிப்பீடு செய்து தீர்வு சொல்லும் திறன் படைத்த சமூகப்பணியாளர்.
English
The social work orientation that emphasizes a common core of knowledge and skills associated with social service delivery. A generic social worker possesses basic knowledge that may span several methods in social work. Such a social worker would not necessarily be a specialist in a single field of practice or professional technique but would be capable of providing and managing a wider range of needed client services and intervening in a greater variety of systems.