generic–specific controversy

பொதுவாண்மை Vs சிறப்பாண்மை விவாதம்

தமிழ் விளக்கம்

தொழில்முறை சமூகப்பணியென்பது, சமூக நலப் பிரச்சனைகளின் தேவைகளைக் கையாள, பல்வேறு தளங்களில் செயல்படவேண்டிய, ஒவ்வொரு தளமும் அதெற்கென்ற தேவைப்படும் தனித்துவமான விஷய ஞானத்தையும், துல்லியமான திறமைகளையும், அதில் தேர்ச்சிபெறப் பயிற்சியும் பாடும் அவசியமாகக் கொண்ட தொழில்முறைத் தொகுப்பு என்று ஒரு சாராரும், சமூகப்பணியில் நிபுணத்துவம் தேவைப்படும் பல தளங்கள் இருந்தாலும், எல்லாப் பிரிவுகளுக்குமான அடிப்படை விஷய ஞானமும், திறன்களும் பொதுவானவையாதலால் அதை வைத்தே சமூகநலத் தேவைகளை பூர்த்தி செய்யமுடியுமென்று ஒரு சாராரும் நம்புகின்றனர். இந்த விவாதம் 1920 முதல் இருந்துவந்தாலும், 1929 இல் மில்போர்ட்டில் நடந்த கருத்தரங்கில், பெரும்பாலான சமூகப்பணியாளர்கள் இந்த இருநிலைகளின் இடைமுகத்தில் இருக்கவேண்டுமென விரும்புகின்றனர்.

English

A debate among social workers that has existed since at least the 1920s. One faction sees the profession as comprising a group of different specialists, each with a unique body of knowledge and highly refined professional skills that require considerable training and practice to master and that are applied to a specific and defined area of social welfare needs. The other faction sees professional social work as being made up of generalists who have a macro orientation and who can be useful by developing and integrating services and channeling people to them. The generalist faction also believes that social work skills are sufficiently similar from one specialty to another so that a social worker can be effective in a variety of settings. Since the 1929 Milford Conference was convened to attempt to resolve the controversy, most social workers have taken positions that fall somewhere between these extremes. See also content-and-process issue.