genetic engineering

மரபணுப் பொறியியல்

தமிழ் விளக்கம்

மரபணுக் கட்டமைப்பில், அறிவியல் ரீதியாக, வேண்டுமென்றே திருத்தங்கள் செய்து உயிரினத்தின் பண்புகளை மாற்றியப்பது.

English

The planned modification of genes or genetic material in living organisms to produce desirable traits and eliminate undesirable ones.