genital stage

இனப்பெருக்க நிலை

தமிழ் விளக்கம்

பிராய்டின் உளபகுப்பாய்வின்படி குறிக்கப்பட்ட ஐந்து வளர்ச்சிப்பருவங்களில் ஐந்தாவது பருவம். 1. Oral stage குழந்தை பேசும் பருவம் @ வாய் சப்பு பருவம், 2. Anal stage குதப்பருவம் @ சிறு நீர் மலம்கழித்தலில் மகிழும் பருவம், 3.Phallic stage குறியின்பப் பருவம் @ குறிகளைத் தொட்டு மகிழும் பருவம் 4. Latency stage 4 அல்லது 5 வயது முதல் குமரப்பருவம் வரை உள்ள நிலை, 5, Genital stage பாலுணர்வுப் பருவம். இந்தப் பருவத்தில்தான் பெற்றோர் மீதான ஆசைகள் நீங்கி (odepus & electra complex) எதிர்பாலினத்தவர் மீது இச்சை கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

English

In psychodynamic theory, the last significant phase of psychosexual development, that begins with puberty and continues for several years thereafter. Sigmund Freud (1856–1939) postulated that, with the onset of adultlike sexual feelings, the individual has an opportunity to resolve the Oedipus complex, sever erotic attachments to parents of the opposite sex, and transfer sexual drives to peers of the opposite sex.