genius

பேரறிவாளன், மேதை, இயல்பாய் அமைந்த தனித்திறமை, கூர்மதியாளன், மேதைமை

தமிழ் விளக்கம்

அறிவாற்றல் மற்றும் ஆக்கத் திறனுடைய ஒன்று அல்லது அதற்கு மேம்பட்ட உயர்ந்த பண்புகளைக் கொண்டிருக்கும் நபர்களைக் குறிக்கும் பொதுவான சொல். இந்த மாதிரியான உயர் திறமைகளைக் கொண்டவர்களைக் குறிக்க நிபுணர்கள் பிரத்த்யேகச் சொற்களை கையாளுகிறார்கள். உ.ம் Gifted Children மீத்திறனுடைய குழந்தை.

English

A nonspecific lay term that refers to a person of one or more extremely superior traits, especially intellectually and creatively. Professionals are more likely to use somewhat more-specific descriptions of such persons. For example, educators sometimes describe such a child as gifted in a specific trait.