genocide

இனக்கொலை, ஓரினத்தைப் பூண்டுடன் அழித்தல்.

தமிழ் விளக்கம்

ஒருநாட்டில் வாழும் இன, மத, மொழி, மற்றும் கலாச்சாரக் குழுக்களை தங்கள் நாட்டிலிருந்து முற்றிலுமாக அழித்தல்.

English

The systematic elimination of racial, religious, ethnic, or cultural groups, usually through mass extermination by the government of the nation in which they reside. See also Holocaust and “ethnic cleansing.”