genophobia

பாலுறவு அச்சம், மைதுன பயம் பாலுணர்வு வெறுப்பு

தமிழ் விளக்கம்

உடல் மற்றும் உளவியல் ரீதியாகப் பாலுறைவைப் பற்றி கொள்ளும் அச்சம். இது genos (பிள்ளைகள்) மற்றும் phobos (பயம்) என்ற கிரேக்க சொற்களின் கூட்டு.

English

The fear of sexual intercourse. The term preferred by professionals is sexual aversion disorder.