genotype
மரபணுவமைப்பு, மரபுப் பண்புகள்
தமிழ் விளக்கம்
genotype செல்களில் குறியிடப்பட்ட மரபு வழியாகப் பெரும் தகவல்கள். Phenotype வெளிப்படையாகத் தெரியும் உடல் கட்டமைப்பு.
English
The inherited traits common to a biological group.
மரபணுவமைப்பு, மரபுப் பண்புகள்