gentrification
மேன்மைப்படுத்தல், நடுத்தர வர்க்கப்படுத்தல்
தமிழ் விளக்கம்
குறைந்த வருவாய்ப் பிரிவினரின் குடியிருப்புகளை வாங்கி அதை மேம்படுத்தி நடுத்தர வர்க்கம் குடியேறுவது. ஏழ்மையும் நெரிசலுமிக்க குடிசைப்பகுதிகளை அதன் இடமுக்கியத்துவம் கருதி வசதியானவர்கள் வாங்கி, அதன் நிலத்தோற்றத்தை மேம்படுத்திக் குடியேறும்போது, அந்த இடத்திலுள்ள பிற வீட்டுமனைகளின் சொத்து மதிப்பு மற்றும் வாடகை உயரும் வாய்ப்புள்ளதால், அங்கு வீடு வைத்திருக்கும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு அது சாதகமாக மாறும்.
English
The social phenomenon in which homes in formerly poor, overcrowded ghettos are purchased and privately rehabilitated by more-affluent families for their personal dwellings or for investment. This has the effect of raising the property values, rents, and property tax rates of all the homes in the neighborhood, forcing the removal of the remaining less-affluent people and their replacement by those who can afford to live there. The gentrified neighborhood may seem more desirable, but the people who are displaced have to crowd into other neighborhoods, and the resulting overcrowding causes those neighborhoods to decline. See also urban homesteading and redlining.