geragogics
முதியோர்களைப் பராமரிப்பதற்கான பயிற்சி
தமிழ் விளக்கம்
முதியோர்களின் உடல்நலப் பராமரிப்பிலும் அவர்களுக்குப் பிற சேவைகள் செய்பவர்களுக்கும் (சமூகப்பணியாளர்களுக்கும்) அளிக்கப்படும் பயிற்சி. இந்தச் சொல்லாடல் பெரும்பாலும் இங்கிலாந்திலும் வடக்கு ஐரோப்பிய நாடுகளிலுமே பயன்படுத்தப்படுகிறது.
English
The education and training of gerontologists and others who provide professional health care and social services to older people. This term is used mostly in Britain and Northern Europe. See also gerontology and gerontological social work.