geriatricians

முதுமை நோய் மருத்துவர்

தமிழ் விளக்கம்

முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென்று முதுமை நோயிலில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள்.

English

Board-certified physicians who specialize in treating older people, especially frail elderly people with complex age-related medical problems.