geriatrics

மூப்பியல் மருத்துவத்துறை, முதுமை நோய் மருத்துவம், முதியோர் வைத்தியப் பராமரிப்பியல்

தமிழ் விளக்கம்

மூப்புப் பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் மருத்துவத்துறை.

English

A branch of the medical profession that specializes in the prevention and treatment of diseases of old age. Physicians practicing geriatrics are known as geriatricians.