geriopharmacotherapy
முதியோர்களுக்கான மருந்துச் சிகிச்சை
தமிழ் விளக்கம்
முதியோர்களின் உடல் மற்றும் மன நலத்தை நீட்டிக்க, மருந்துகளுடன் முதுமை பருவத்தை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற கல்வி, ஆலோசனை மற்றும் கண்காணிப்பை வழங்கல்.
English
The prescription and administration of medications to prolong the physical and emotional health of older persons. This process includes monitoring, counseling, and educating the older person about health factors and the use of the medicine.