gerontological social work

மூத்தோர்களுக்கான சமூகப்பணி

தமிழ் விளக்கம்

வயதானவர்களுக்கான உடல், உளவியல் மற்றும் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிடுதல், சேவைகளை மேம்படுத்தல், சேவைகளை நிர்வகித்தல் போன்ற செயல்களில் கவனம் செலுத்தும் சமூகப் பணிப்பிரிவு.

English

An orientation and specialization in social work concerned with the psychosocial treatment of older people —the development and management of needed social services and programs for older individuals.