gerontology

மூப்பியல், மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் மருத்துவத்துறை, முதியோர் நலவியல்

தமிழ் விளக்கம்

வயதாவதின் உயிரியல், உளவியல், சமூகவியல் பரிமானங்களை ஆராயும் அறிவியல் முறை.

English

The multidisciplinary study of the biological, psychological, and social aspects of aging.