Gerry, Elbridge Thomas

ஜெரி எல்ப்ரிட்ஜ் தாமஸ் (1837–1927)

தமிழ் விளக்கம்

வழக்கறிஞர். அமெரிக்காவின் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தின் ஆலோசகராகப் பணியாற்றியவர். பிராணிகளுக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு கூட குழந்தைகளுக்கு இல்லையே என்ற எண்ணமே ஹென்றி பெர்க் என்பவருடன் இணைந்து குழந்தைகள் வதை தடுப்புச் சங்கம் ஏற்படுத்தினார். அந்த சங்கம் ஜெரி சங்கம் என்றே அடையாளப்படுத்தப்பட்டது. தன் வாழ்நாள் முழுமையும் குழந்தைகள் நலனுக்காகப் பாடுபட்டார்.

English

(1837–1927) Founder of the Societies for the Prevention of Cruelty to Children (SPCC) in 1885. As a practicing lawyer, he worked in cases of child abuse and discovered the only laws and programs were those protecting animals. He modeled the society, also called “Gerry Societies,” after the Society for the Prevention of Cruelty to Animals. Later he fought against national child protection laws and structures such as the U.S. Children's Bureau, saying that local controls and administrations would be more effective.