gerrymandering

தகாத முறையில் பொய்யாக்கு

தமிழ் விளக்கம்

தங்களுக்கு ஆதரவானவர்கள் அதிகமாகவும், எதிர்ப்பாளர்கள் குறைவாகவும் இருக்கும்படியாக தேர்தல் தொகுதியின் எல்லைகளைச் சூழ்ச்சியாகப் பிரிப்பது.

English

The creation of political boundaries of unusual or unnatural shape so that some groups are politically under-or overrepresented. For example, a city might divide its legislative districts so that residents of an inner-city ghetto are divided among five other districts, making them minorities in each new district.