gestation

கருக்காலம், கருவளர் காலம், கருசுமக்கும் காலம், சூல்காலம்

தமிழ் விளக்கம்

கருவுற்று குழந்தை பிறக்கும் வரையிலான கால கட்டம். மனிதர்களுக்கு இக்காலம் 266- 294 நாட்களாகும். சராசரியாக 280 நாட்கள்.

English

The period from conception to birth. For humans, the healthy gestation period is between 266 and 294 days, with 280 the average.