ghetto

சேரிப்பகுதி, நகரத்தில் பெரும்பான்மையான யூதர்கள் வாழும் பகுதி

தமிழ் விளக்கம்

குறைந்த வருவாய்ப் பிரிவினரோ, பாரபட்சத்தின் காரணமாக மத, இன, சமூகக் கலாச்சார ரீதியாக ஒதுக்கப்பட்ட சிறுபான்மையினர் வாழும் நகர்ப் பகுதி.
குறிப்பாக Ghetto என்ற சொல், யூதர்கள் கிறிஸ்தவர்கள் மீது செல்வாக்கு செலுத்துவதை தடை செய்யும் பொருட்டு, ஸ்பெயினில் அவர்களை தனிக்குடியிருப்புகளில் வைத்திருந்த செயலைக் குறிக்கும்.

English

A geographic and usually poor section of a city, inhabited predominantly by ethnic groups or people of color. Usually, those who reside in such areas do not do so by choice. Ghettos originated in Spain in the late 14th century to segregate Jewish people, often behind guarded walls, to minimize their influence on Christian people. Ghettos for Jewish people continued to exist in various European cities until after World War II.