ghost sickness

மரணம் பற்றியும் மரித்தவர்கள் பற்றியும் எண்ணும் கோளாறு / நோய், பேய் பிடித்தல்

தமிழ் விளக்கம்

இந்தக் கோளாறுள்ளவர்கள் சோர்வுற்றும், பிரமை தட்டியும், சுய நினைவிழந்தும், மயக்கமாயும், பயனற்ற உணர்வும், தூக்கமின்மை போன்றவைகளால் தொந்தரவுக்குள்ளாவார்கள்.

English

A culture-bound syndrome sometimes related to witchcraft, found most commonly among some Native American tribes whose individuals experience anxiety, hallucinations, loss of consciousness, feelings of futility, fainting, and sleep problems.